MEC Vision & Mission
உருவாகுவோம் ! உருவாக்குவோம் !! சமுதாய முன்னேற்றத்தின் மிக முக்கியமான பகுதி, ஒவ்வொரு தனி மனிதனும் உருவாக வேண்டும். ஒரு தனி மனிதனையும் உருவாக்க வேண்டும்.இணைவோம் ! இணைப்போம் !! சமுதாய முன்னேற்றத்தில் பிறர் நம்மோடு சேர வேண்டும் என்று எண்ணுவதை விட, பிறரோடு நாம் ஒன்றிணைய வேண்டும். யார் யார் எந்த சமுதாய சேவையில் இருந்தாலும், அவர்களை போட்டியாக கருதாமல் அவர்களோடு நாம் இணைந்து கொள்ள வேண்டும் மேலும் அவர்களின் மேம்பாட்டிற்கு உதவி செய்ய வேண்டும்